Loading

TAMIL LITERATURE OPTIONAL PROGRAM: OFFLINE/ONLINE

Shape Image One

வருங்கால ஐஏஎஸ் அதிகாரிகளே !

உங்களை IASBYHEART  வாயிலாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ! உங்களுக்கும்  உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் வாழ்த்துகள் !
உங்களில் பலருக்கும் விருப்பப்பாடமாக எதைத் தேர்வு செய்தால் எளிதாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறதா??
வாருங்கள்!  உங்கள் கரம்பிடித்து நாங்கள் வழிகாட்டுகிறோம். அமுதம் போன்ற அன்னைத் தமிழ் மொழியே விருப்பப்பாடமாக இருப்பதை உங்களில் பலரும் அறிவீர்கள்.
தமிழ்ப் பாடமா?நான் தமிழில் பட்டம் பெறவில்லையே என்ற தயக்கம் தடை போடுகிறதா?  கவலை வேண்டாம்.
தமிழை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய தமிழில் பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை.வேறு என்ன தகுதிகள் வேண்டும் என்று சிந்திக்கின்றீர்களா?
உங்களிடம் இருக்க வேண்டிய தகுதிகள்:
1.  தமிழ் ஆர்வம்
2.  தமிழை எழுதப் படிக்க அறிந்திருத்தல்
3.  புத்தகம் படிக்கும் பழக்கம்
4.  கற்பனை வளத்துடன் எழுதும் திறன்
நண்பர்களே! இந்தத் தகுதிகள் இருந்தாலே போதும்.நீங்கள் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து நல்ல மதிப்பெண் பெற முடியும்
நீங்கள் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து நல்ல மதிப்பெண் பெற IASBYHEART செய்யக்கூடியவை :
1. தாள் 1 & 2 பாடப்பகுதிகள் 4 மாதங்களில் முடிக்கப்படும்.
2. பாடப்பகுதியில் உள்ள ஒவ்வொரு தலைப்பிற்கும் பிரத்தியேகமாக குறிப்புகள் ( Notes) வழங்கப்படும்.
3. பகுதி வாரியான 10 மாதிரித்  தேர்வுகளும் 6 முழுத்தேர்வுகளும் நடத்தப்படும்.   ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும்  தேர்வில் உண்டான தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கான  அறிவுரையும் ஆலோசனையும் தமிழ் ஆசிரியரால் வழங்கப்படும்.
4. இந்தத் தேர்வுகள் தவிர்த்து மாணவர் விருப்பப்படும் நேரத்தில் தனித்தனியே விடைகள் எழுதி அதையும் ஆசிரியரிடம் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
5.தமிழைப் படிக்கத் தெரிந்த உங்களுக்கு சுவைப்பதற்கு கற்றுத் தரப்படும்.
ஆம்! தமிழ்தானே எனப் படித்த நிலையை மாற்றி தமிழ்த் தேனே என்று சுவைத்துப் படிக்கும் திறனை வளர்த்தெடுக்கப்படும்.
6.பாடப்பகுதியில் உள்ள இலக்கிய பகுதிகளைக் கண்முன் நிறுத்திக் காட்சிப்படமாக விளக்கிக் காட்டப்படும்.
7.தமிழில் எழுதும்போது வரும் எழுத்துப்பிழை, தொடர்ப்பிழை, ஒற்றுப்பிழை போன்றவற்றைக் களைய பயிற்சிகள் தரப்படும்.
கொரோனா உருவாக்கிய இந்த வெறுமை மற்றவர்களுக்கு சோதனைக்களம்,   வெற்றி பெறத் துடிப்பவர்களுக்குச் சாதனைக்களம்.
ஆம் நண்பர்களே!  உலகம் இதைப்போல் பல பேரிடர்களை சந்தித்து மீண்டிருக்கிறது.
நீங்களும் உங்கள் திட்டமிடுதலில் பின்வாங்காமல் முன்னோக்கி நடைபோடுங்கள். வெற்றி உங்கள் வசம்.   உங்களோடு என்றென்றும் IASBYHEART  துணை நிற்கும்.
நன்றியும் வாழ்த்துகளும்…

மேலும் விவரங்களுக்கு 62621 72721 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Course Description

1. Online Mode – Access to Live Tamil Literature Classes.
2. Test series – Section wise and Full mock tests.
3. Value added notes for all portions in the syllabus.
4. Exclusive Topper Strategy videos.
5. No limit on individual Answer evaluation to be evaluated by Tamil literature toppers.

VALID FOR ONE AND HALF YEARS.

Tamil Literature Optional Course is available in Online mode.

1.     Syllabus for both the Paper 1 and Paper 2 will be covered in 4 months.

    COURSE FEE : Rs.25,000/-

Payment Process: Click here

Tamil Optional Books List : Click Here

Paper Topics Covered in paper 2 Topics covered in Paper 1
Introduction to Tamil Optional Exam pattern, Flow , Past paper analysis,History of Tamil Literature,
(Interesting facts to capture attention), Q & A
1 and 2 குறுந்தொகை Ullurai, Iraicchi, Thonmam (Myth),Padimam (Image),
Kuriyeedu (Symbol), Irunmai (Ambiguity)
1 and 2 குருபீடம் – ஜெயகாந்தன் – Discussion Urainadai Varalaaru
2 ஏ தாழ்ந்த தமிழகமே – C N அண்ணாதுரை
1 and 2 சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் ஐம்பெருங் காப்பியங்கள் , ஐஞ்சிறு காப்பியங்கள் ,
Previous year questions of
சிலப்பதிகாரம் in Paper 1 , Specialities
TEST 1
2 யாருக்கும் வெட்கமில்லை – Discussion Angadam ( sattire)
1 திருக்குறள் ( அதிகாரங்கள்; 1 – 35 ) நீதி இலக்கிய வரலாறு
1 and 2 திருப்பாவை Bhakti literature history, Naayagan Naayaki Bhaavam
1 and 2 கண்ணன்பாட்டு Bharathiyar general Intro and Contributions , Naayagan Naayaki Bhaavam
TEST 2
1 and 2 குடும்ப விளக்கு Bharathidasan general Intro and Contributions
2 சித்திரப்பாவை Discussion Akilan Contributions
2 கண்ணன்பாட்டு Previous year questions of Thirukural Paper 1
2 அறமும் அரசியலும் Discussion
TEST 3
1 and 2 கும்பகர்ணன் வதைபடலம் மெய்ப்பாடு, பிற்கால காப்பியங்கள்
பிற்கால நீதி இலக்கிய வரலாறு
2 புறநானூறு Comparing திருக்குறள் with புறநானூறு
1 சிற்றிலக்கியம்
TEST 4
1 and 2 முத்துப்பட்டன் கதை Discussion நாட்டார் இலக்கியம்
2 மலை அருவி
1 and 2 நீத்தல் விண்ணப்பம் uvamai , uruvagam , oturuvagam
1 and 2 கறுப்பு மலர்கள் Discussion பாட்டிலக்கிய வரலாறு
1 தற்கால இலக்கியம் மொழிபெயர்ப்பு , இதழியல் ,
இயக்கம் சார்ந்த இலக்கியம்
TEST 5
1 ஒப்பிலக்கியம்
1 திறனாய்வு
1 நாகரிகமும்
பண்பாடும் Discussion
1 தமிழ் இலக்கணம் மொழியியல் , திராவிட மொழிகளின் ஒப்பாய்வு
TEST 6
TEST 7 – PAPER 1 FIRST HALF PORTION
TEST 8 PAPER 1 SECOND HALF PORTION
TEST 9 PAPER 2 FIRST HALF PORTION
TEST 10 PAPER 2 SECOND HALF PORTION
FULL TEST 1
FULL TEST 2

 

Curriculum is empty

Course Rating

0.00 average based on 0 ratings

Star
0%
Star
0%
Star
0%
Star
0%
Star
0%
TAMIL LITERATURE OPTIONAL
  • Price
    Free
  • Instructor IASBYHEART
  • Duration 6 Months
  • Lessons 0
  • Enrolled 124 student
  • Access Till UPSC Mains 2021

More Courses You Might Like

Free

UPSC GS COURSE: Offline/Online

This is a holistic program focused on providing step by step guidance to CSE aspirants to internalise the process, understand the concepts, & prepare them to meet the demands…

₹59.00

CSAT X-TREME

Fire up your preparation on General Mental ability, Reasoning, Data Interpretation & Comprehension. Allay the fears running in your mind regarding the CSAT paper…

Free

PRELIMS TEST SERIES

IASBYHEART’s test series has been meticulously planned to make sure you have sufficient practice that reaps benefits in your UPSC CSE Prelims examination.